நோக்கம்


இந்த வலைப்பக்கத்தின் நோக்கம் என்பது கலைப் படங்களைப் பற்றி விவாதிப்பது, அதனைப் பற்றி புரிந்து கொள்வதுமே ஆகும். இதன் பக்கத்தில் பதிவிடும் நான் ஒன்றும் மாஸ்டர் இல்லை. மாணவனான் நான், அறிந்துகொள்ளும் பொருட்டு இதனை எழுதி வருகிறேன்.
 மாற்றுக்கருத்துக்களை வரவேற்க்கிறேன். 

கலைப்படத்தின் மீது ஆர்வம் கொண்ட எல்லோருக்குமான வலைப்பூ இது.

Comments

Popular posts from this blog

Movie Review- ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்

உண்மையை நோக்கிய ஒரு பயணம் - புணுவல் - La Voie Lactée (The Milky Way) - 1969

புனுவலின் மீமெய்யியல் - Un Chien andalou (An Andalusian Dog) -1920